1977 ராஜாவுக்கு மட்டுமின்றி, தமிழக திரைத்துறைக்கே மிகவும் திருப்புமுனையான ஆண்டு. ராஜா இசையில் 12 படங்கள் வெளியாகி, பல வெற்றிப்படங்கள். YoY ராஜாவின் வளர்ச்சி 200%. 76ல் 4 படங்கள், 77ல் 12 படங்கள். http://irbow.blogspot.in/search/label/1977
1. தீபம்
2. அவர் எனக்கே சொந்தம்
3. கவிக்குயில்
4. துணையிருப்பாள் மீனாட்சி
5. பெண் ஜென்மம்
6. புவனா ஒரு கேள்விக்குறி
7. காயத்ரி
8. ஓடி விளையாடு தாத்தா
9. பதினாறு வயதினிலே
10. துர்கா தேவி
11. ஆளுக்கொரு ஆசை
12. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
மாதமொரு படம் எனக் கொண்டாலும், ஆண்டு முழுவதும் ராஜா’வின் பாடல்கள் அரங்குகளில், டீக்கடைகளில், கல்யாண வீடுகளில், திருவிழாக்களில் ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது.
பாடகர்கள்:
புதிய நடிகர்கள், அதற்கேற்ற குரல் தேவை எனவே புதிய பாடகர்கள், பலவித genre கலந்திசை(fusion) என பல முயற்சிகளை ராஜா முன்னெடுத்தார். ஜெயச்சந்திரன், சசிரேகா, பாடகி சுஜாதா, L R ஈசுவரி, A L ராகவன் முதலானோர் ராஜாவிற்காக முதன்முதலாக பாடிய ஆண்டு. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சானகி பாடல் இல்லாமல் வந்த ராஜா படம்.
பாடல்கள்:
12 படங்களில் 55 பாடல்கள்.
76ல் வெளியான 4 படங்களில்- 17 பாடல்கள்
1977 வரை வெளியான, ராஜா இசையமைத்த:
படங்கள்: 16
பாடல்கள்: 72
இதுவரை ராஜா இசையில் அதிக படங்களில் நடித்த;
நடிகர் - சிவக்குமார்- 5
நடிகர் - முத்துராமன் - 2
நடிகை - ஸ்ரீதேவி- 4 படங்கள்
இதுவரை ராஜா இசையில் அதிக படங்கள் இயக்கியவர்:
தேவராஜ்-மோகன் 4 படம்
திருலோகச்சந்தர் 2 படம்
S P முத்துராமன் 2 படம்
http://en.wikipedia.org/wiki/List_of_Tamil_films_of_1977
77ல் வெளியான படங்கள் 64. MSV -23 படங்களுக்கு இசை ராஜா - 12 படங்கள் சங்கர் கணேசு 7 படங்கள் 42 படங்கள் இந்த 3வர் கணக்கில் மட்டுமே. முன்னணி இசையமைபாளர்கள்.
லேபிள்கள் | TAGGING
16vayathinile (1) 1976 (5) 1977 (11) A L Raghavan (1) Aaatam Kondattam (1)Aalangudi Somu (1) Aandal (1)ACThirulogachandar (2) AE Manogaran (1)Annakili (1) Avar Enake Sontham (1) BalaMurali(1) Bharathi Raja (1) Bhatrakali (1) breezysong (1)BSSasireka (2) Carnatic (1) Carnatic Raga (1)Choral (1) ChurchSongs (1) ClubDisco (3)Comicsong (2) Devraj-Mohan (4) Dheepam(1) Dir Pattu (1) DramaStage (1) Durga Devi (1)Erotica (1) Female Pathos (1) Female Solo (2)Feminism (1) Festival Songs (1) Flute (1) Folk (2)Folk Jazz Fusion (1) GA (2) Hard Rock (1) Hindi lines (1) Hindustani (1) JaiShankar (1) Jazz (4)JeyaC+SJ (1) Jeyachandran (2) K.Vijayan (1)Kalaipaniyil (1) Kamakodiyan (1) Kamal (1)Kannadasan (5) Kathakalatchebam(3) Kavikkuyil (1) KDS (1) Kids songs (2) KJY(1) KJY+PS (2) KJY+SJ (1) KuthuPaatu (1) LR Anjali (1) LR Easwari (1) lullaby (3)MadisarMaami (1) Magical Duets (5)Magical Female Solo (1) Magical Male Songs (1)MagicFlute (1) Manorama (1) MarriageSong (2)MR Vijaya (1) MuruganSongs (1) Muthuraman(2) MVD (5) MVD+PS (1) Oodi Vilayadu Thathaa (1) Paalooti Valartha Kili (1) PAC (8)Pathos (2) PathosDuet (2) Pen Jenmam (1) Pop(1) PPiththan (1) Prelude (3) PreludeFantasy(2) PS (10) R&R (3) R.Sankaran (1)Rajavoice (2) Rajini (4) Rockabilly (1)RomanticDuet (1) SGR (1) SivajiGanesan (1)Sivakumar (5) SJ (5) SPB (2) SPB+PS(2) SPB+SJ (3) SPBSolo (1) SPMuthuRaman(2) Sridevi (4) SriPriya (1) Stats (1) String (1)Sujatha (1) SujathaM (2) Surangani (1)Thirupavai (1) Thunai irupal meenatchi (1)TitleMusic (1) TMS (4) TMS+SJ (2) Tribal Folk (1) Unnaithaan Azhaikiren (1) Uravaadum Nenjam (1) Vaali (4) Valampuri Somanathan (1)Vali (1) VaniJayaram (3) Vazhve Mayama (1)VijayKumar (1) Violin (1) VKRamasamy (1) WCM(1) WriterMaharishi (2) WriterRSelvaraj (1)WriterSujatha (1) YoY (1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக